மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என கூறவில்லை

70பார்த்தது
மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என கூறவில்லை
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்து நான் பதவி விலகப் போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்கு பெருமையாக உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில், கேரளாவிற்கு தேவையான வளர்ச்சி மற்றும் செழுமையை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என திருச்சூர் எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி