UPI பின்னை யாருடனும் பகிரக்கூடாது.. ஹேக் செய்யப்படலாம்

9437பார்த்தது
UPI பின்னை யாருடனும் பகிரக்கூடாது.. ஹேக் செய்யப்படலாம்
நாம் ஒருவருக்கு பணமாக அனுப்புவதற்கு மட்டுமே QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டும். பணம் பெறுவதற்கு ஸ்கேன் தேவையில்லை. UPI பின்னை யாருடனும் பகிரக்கூடாது. பணம் செலுத்தும் போது பின்னை மட்டும் உள்ளிட வேண்டும். புதிய எண்கள் மற்றும் QR குறியீடுகளுக்கு பணம் அனுப்பும் முன், பெயர் அவர்களுடையதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். சலுகைகள் எனக் கூறி வரும் லிங்க்குளைக் கிளிக் செய்ய வேண்டாம். போனில் வங்கி விவரங்களைச் சேமிக்க வேண்டாம், ஏனெனில் அது ஹேக் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி