உடுமலையில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் வருகின்ற 5-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 முதல் மாலை 5 மணி வரை உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அப்போது மின் நுகர்வோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பில்லிங், மீட்டர் பழுது, குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின் கம்பம் மாற்றுதல் தொடர்பான புகார்களை அளித்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி