திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் இன்று மாலை முதல் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் சிவசக்தி செல்லும் பிரதான சாலையில் நகரில் பழமையான மரம் காய்ந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்து மின் கம்பிகள் சாலையில் விழுந்து உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.