தவெக மாநாடு ஏற்பாடுகள் குறித்து விளக்கம்

59பார்த்தது
தவெக மாநாடு ஏற்பாடுகள் குறித்து விளக்கம்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் விளக்கமளித்தார். நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடம் தொடர்பாக விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாச்சை நேரில் சந்தித்து, புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்தி