உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் தனி அலுவலர் மீது புகார்

60பார்த்தது
உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் தனி அலுவலர் மீது புகார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசுவதற்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என தனி அலுவலர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஏப்ரல் 2) உடுமலை வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் சுரேஷ்குமார் அவர்களிடம் சிபிஐஎம் நிர்வாகிகள் பஞ்சலிங்கம், தோழன், ராஜா, குமார், செல்வராஜ், வைரவன், லோகநாதன், பால மணிகண்டன் ஆகியோர் தரப்பில் தனி அலுவலர் மீது புகார் மனு வழங்கபட்டது.

தொடர்புடைய செய்தி