உடுமலை திருப்பதி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் வேங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி,
விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர்,
ரேணுகாதேவி அம்மன் உள்ளிட்ட கடவுள்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி, சுதர்சன ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நிகழ்வு 3 நாட்களுக்கு நடைப்பெற்றது. முதல் கடந்த 12-ம் தேதி புன்யாக வாஜனம், விஸ்வக்சேன ஆராதனம், அங்குர ஹோமமும், 13-ம் தேதி கும்ஸ்தாபனம், ஹோமம் ஆரம்பம், பூர்ணாஹூதியும் நடைப்பெற்ற நிலையில் இன்று நிறைவு நாளில் நவகலச விசேஷ திருமஞ்சனமும்
மஹா தீபாராதனையும் நடைப்பெற்றது உள்ளது. நிகழ்வில் ஏராளுமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி