திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் இருந்து அமராவதி அணை திருமூர்த்தி அணை மற்றும் உடுமலைக்கு செல்லும் சாலைப் பகுதியில் தானியங்கி சிக்னல் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன எனது சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.