மகளிர் தின வாழ்த்து கூறிய தவெக விஜய்

62பார்த்தது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எனது அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தவெக விஜய் இஸ்லாமிய உடையில் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி