செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

77பார்த்தது
செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு
மதுரையில் அனுமதியின்றி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் பிரச்சாரம் செய்த போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி