'கத்துறேன்.. கதறுறேன்..' முதல்வருக்கு ஷாக் கொடுத்த சவுக்கு

61பார்த்தது
மகளிர் தினத்துக்கு வாழ்த்து சொல்ல தகுதியற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பெண்களுக்கு எதிராக நாள்தோறும் நடக்கும் வன்முறைகளை குறிப்பிட்டு பாடல் வடிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 'கத்துறேன்.. கதறுறேன்.. ஓடுறேன் ஒளியுறேன்.. அப்பா பெண்ணா பிறந்தது என் தப்பா?' என கேள்வி கேட்கும் வகையில் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

நன்றி: சவுக்கு சங்கர்

தொடர்புடைய செய்தி