மகளிர் பாதுகாப்பு.. திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்

62பார்த்தது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பெண்கள் பாதுகாப்பு பேசிய அவர், “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவங்க இப்படி ஏமாத்துவாங்கனு இப்பதான் தெரியுது. கவலைப்படாதீங்க, 2026ம் ஆண்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இந்த திமுக அரசை மாற்றுவோம். இதை மகளிர் தினமான இன்று உறுதியேற்போம். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி