"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" - இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து

64பார்த்தது
"சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை" - இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து
இசைஞானி இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார். வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். இன்று (மார்ச் 8) அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

தொடர்புடைய செய்தி