தவெக நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் வரை பணம் திருட்டு

59பார்த்தது
தவெக சார்பில் நேற்று (மார்ச் 7) இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முகமது இஸ்மாயில், அப்துல் அபுதாகீர் உள்ளிட்ட 3 பேரிடம் இருந்து ரூ.1 லட்சம் வரை பணம் திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒருவரிடம் இருந்து ரூ.63 ஆயிரமும், மற்றொருவரிடம் இருந்து ரூ.42,000 என 3 பேரிடம் இருந்து பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி