உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது மேலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என கோவில் நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி