திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் வருகின்ற 2025 -2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பள்ளி 6 , 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 24ஆம் தேதி மேல் தொடங்கியுள்ளது விண்ணப்பதாரர்கள் https: //exams. nta. in/ AISSEE என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் ஆன்லைன்ல விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற 13-ம் தேதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.