கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்ற காரை வழிமறித்த ஜோதி ஒன்று, திருமண தாலியை எடுத்துக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், வெகுநேரமாக காத்திருந்த ஜோடிக்கு தாலி எடுத்துக் கொடுத்த முதலமைச்சர், ஸ்பாட்டில் திருமணம் செய்து வைத்தார். மேலும், அந்த புதுமண தம்பதிக்கு அன்பளிப்பாகப் பணம் வழங்கி வாழ்த்திச் சென்றார்.