உடுமலை பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் அவசியம்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பல்லடம் வழித்தடத்தில் குடிமங்கலம் பெரிய பெட்டி சித்தப்பாலம் கேத்தனூர் மந்திரி பாளையம் குள்ளம்பாளையம் வாவிபாளையம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன தினமும் ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூர் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பணியின் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி