உடுமலையிலிருந்து பழனிக்கு கூடுதல் பேருந்துகள் அவசியம்

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து பழனி செல்வதற்கு மாற்று வழித்தடம் கொழுமம் சாலையில் இருந்து மலையாணாடி கவுண்டனூர் உரல்பட்டி சாமராயபட்டி குமரலிங்கம் வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கிராமங்களில் இருந்து நாள்தோறும் வேளாண்மை பொருட்கள் விற்பனை கல்லூரி க்கு மாணவர்கள் ஏராளுமான உடுமலை வந்து செல்கின்றனர் ஆனால் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர் எனவே கூடுதல் பேருந்துகள் இருக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி