பெதப்பம்பட்டிக்கு கூடுதல் பேருந்துகள் அவசியம்

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக அரசூர் வீதம்பட்டி அடி வள்ளி அம்மாபட்டி நெகமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிராமப்புறங்களில் இயக்கப்பட்டு வருகின்றனர் கொரோனா தொற்றுக்குப் பிறகு பெரும்பாலான கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கபட வில்லை தற்போது இரவு 8 மணிக்கு மேல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி