திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களுக்கு நேற்று மண்எண்ணைய் விநியோகம் செய்யப்பட்டது தற்பொழுது ஒரு குடும்பத்திற்கு ஒரு லிட்டர் வேதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மலை கிராம மக்களுக்கு போதுமானதாக இல்லை. ஏற்கனவே மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் கடன் வாரி படிந்து வருவதால் தமிழக அரசு மலை கிராமப் பகுதியில் குடும்பத்திற்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு இன்று மனு அனுப்பியுள்ளனர்.