உடுமலை அருகே புதர் மண்டி காணப்படும் கால்வாய்

73பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 29ஆம் தேதி மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பாசன வசதி பெறும் கிளை கால்வாய் ராகுல் பாவி பகுதியில் தற்போது புதர் மண்டி காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி