காமராஜர் பிறந்த நாள் விழா

52பார்த்தது
திருப்பூர் வாழ் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

திருப்பூர் வாழ் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் திருப்பூரில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா சங்கத்தின் துணைத்தலை. வர் என். முருகன் நாடார் தலைமையில் கொண்டாடப்பட்டது இதையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் நெசவாளர் காலனியில் உள்ள சங்க அலுவ லகத்தில் அன்னதானத்தை திருமுருகன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் ஜி. மோகன் தொடங்கி வைத்தார் அதை தொடர்ந்து படித்த ஏழை- எளிய மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்குதல், நலிவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் ராயல் தர்மராஜ் காங்கிரஸ் மாநில வர்த்தகப்பிரிவு மாநில துணைத்தலைவர் முளக்கரை சுரேஷ் குமார் நாடார் துனைத்தலைவர் RS குட்டி அன்னை மாதவன் மற்றும் சங்கத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி