நெல் சாகுபடியில் தொடர் நோய் தாக்குதல்இழப்பீடு வழங்கவேண்டும்

67பார்த்தது
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில்
திருப்பூர் மாவட்டம் குமாரலிங்கம் பகுதியில் அமராவதி நீர் பாசன திட்ட பழைய வாய்க்கால் நீரினை பயன்படுத்தும்விவசாயிகள் நோய்தாக்குதலுக்குஉள்ளான நெற்பயிருடன்வந்துஇழப்பீடு கோரியதால்பரபரப்பு ஏற்பட்டதுஇது குறித்து விவசாயிகள்கூறுகையில் கடந்த ஆண்டுநெற்பயிற் சாகுபடி செய்த நிலையில் குலை நோய்தண்டுஅழுகல் நோய்காரணமாககடும் இழப்பு ஏற்பட்டதாகவும் இந்த ஆண்டுமுதல்சாகுபடியில் குருத்துப்புழுதண்டுப்புழு பருவமழைபாதிப்பால் கால்நடைதீவனம்கூட கிடைக்காத வகையில் இழப்பு ஏற்பட்டதாகவும் மீண்டும் தற்பொழுதுஇரண்டாம்போக சாகுபடிக்கு நெற்பயிரிடப்பட்டுள்ள நிலையில்தண்டுப்புழு நோயும் கழுத்துகுலைநோயும் நெற்பயிர்களைதாக்கி உள்ளதால்விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில்பயிரிடப்பட்ட 250 ஏக்கர்நெற்பயிர் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துஉள்ளதாகவும் உள்ளதாகவும்பயிர்நடவு முதல் உரம்மருந்துதெளிப்பு ஆட்கூலிஎனஏக்கர்ஒன்றுக்கு 40 ஆயிரம்வரைசெலவு ஆகியுள்ளநிலையில் இப்பகுதிவிவசாயிகள் வாழ்வாதாரத்தைகாக்க வேளாண்மைதுறை அதிகாரிகள்முலம்ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்எனநோய் தாக்குதலுக்குஉள்ளான நெற்பயிர்களைகொண்டு வந்துவிவசாயிகள் குறைத்திருப்புகூட்டத்தில் விவசாயிகள்மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி