திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி மாத இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன்க்கு பால் பன்னீர் தயிர் என 14 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன
மேலும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பக்தர்கள் கொண்டு வந்த கம்பங்கூழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.