உடுமலையில் 5 பவுன் மற்றும் 1 லட்சம் பணம் திருட்டு

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் -4 குடியிருப்பு பகுதியில் விவசாயி பொன்னுசாமி என்பவர் வீட்டில் உடைத்து பூட்டை 5 பவுன் நகை 50 ஆயிரம் திருட்டும், புவனேஸ்வரன் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 50 ஆயிரம் திருட போனது இது குறித்து உடுமலை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி