நீதிமன்றத்தில் கதறி அழுத நடிகை ரன்யா ராவ்

81பார்த்தது
நீதிமன்றத்தில் கதறி அழுத நடிகை ரன்யா ராவ்
தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ் நீதிமன்றத்தில் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரன்யா ராவ் தனது வழக்கறிஞர்களிடம், "என்னால தூங்க முடியல. நான் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். எனக்கு எந்த கடத்தல் கும்பலிடமும் தொடர்பு இல்லை. தங்கத்தை கடத்தியது இதுவே முதல்முறை என உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். இதையடுத்து, 3 நாள் வருவாய் புலனாய்வு இயக்குனரக காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி