உடுமலை ரயில் நிலையம் மேற்கூரை விரிவுபடுத்த வலியுறுத்தல்

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக திண்டுக்கல் சென்னை மதுரை கோவை திருவனந்தபுரம் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன இருப்பினும் போதிய அளவு மேற்கூரை இல்லாத காரணத்தால் வெயில் மற்றும் மழையில் நனைந்து பயணிகள் நிற்க வேண்டி உள்ளது எனவே மேற்கூரையை விரிவு படுத்த வேண்டும் என ரயில்
பயணிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி