உடுமலை தினசரி சந்தையில் தக்காளி விலை உயர்வு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே 14 கிலோ கொண்ட பெட்டி 250 ரூபாய்க்கு விற்று வந்தது இந்த நிலையில் தற்பொழுது வரத்து அதிகமாக இருந்தாலும் இன்று (செப்-27)
14 கிலோ பெட்டி 550 க்கு
மேல் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி