உடுமலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாளை வனப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட வன அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுபெறாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி