திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று இந்து எழுச்சி பேரவை மாநில செயலாளர் கணேஷ் தலைமையில் உடுமலை ராஜேந்திர ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை (2016) அருகில் அரசு பள்ளி , பூங்கா , மருத்துவமனை குடியிருப்புகள் உள்ளதால் கடையை இடமாற்றம் செய்யக்கோரி வேண்டும் என உடுமலை வருவாய் கோட்டாட்சியருக்கு இன்று மனு வழங்கப்பட்டது நிகழ்வில் மாநில அமைப்பாளர் சரவணன் திருப்பூர் மாவட்ட செயலாளர் வீரக்குமார் நகர தலைவர் அரவிந்த் நகர செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.