திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடி விவசாயிகள் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர் முதல் நிலையில் போதிய தண்ணீர் பற்றாக்குறையால் நெற் பயிர்கள் அருகில் அபாயத்தில் உள்ளது ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30000 வரை செலவு செய்திருக்கும் நிலையில் பொடிய மகசூல் எடுக்க முடியாத நிலை உள்ளது எனவே வேளாண் துறையினர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.