திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் விற்பனை கூட வளாகத்தில் தோட்டக்கலைத்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது இந்த வளாகத்தின் ஒரு சில பகுதிகளில் கலைச் செடிகள் அதிகளவு நினைத்து புதர்போல காணப்படுகின்றது. இதனால் பாம்பு, தேள் என்று விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வார விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.