கிரிக்கெட் வீரர் அஸ்வினின் உருக்கமான பதிவு

61பார்த்தது
கிரிக்கெட் வீரர் அஸ்வினின் உருக்கமான பதிவு
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இருக்கும், ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக நான் ஓய்வு பெறும் கடைசி நாளில் எனது Call Log இப்படி இருக்கும் என 25 வருடங்களுக்கு முன் யாராவது கூறி இருந்தால், என் இதயத்துடிப்பே நின்றிருக்கும். சச்சின் மற்றும் கபில்தேவ்க்கு நன்றி!" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி