சிறுமியை பலாத்காரம் செய்த நடிகருக்கு 136 ஆண்டுகள் சிறை

83பார்த்தது
சிறுமியை பலாத்காரம் செய்த நடிகருக்கு 136 ஆண்டுகள் சிறை
கேரளா: கோட்டயம் ஈரட்டுப்பேட்டையில் சினிமாவில் நடிக்க வந்த 9 வயது குழந்தை நட்சத்திரத்தை பலாத்காரம் செய்த நடிகருக்கு 136 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தி வந்த வாடகை வீட்டில் சிறுமியை திரைப்பட மற்றும் சீரியல் நடிகர் எம்.கே.ரெஜி (52) பலாத்காரம் செய்துள்ளார். இவருக்கு 136 ஆண்டுகள் சிறையும், ரூ.1,97,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையிலிருந்து ரூ.1,75,000 பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்த வேண்டும். இந்த சம்பவம் 2023 மே 31ஆம் தேதி நடந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி