திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது தற்போது தேங்காய்க்கு விலை இருந்தும் பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக தென்னந்தோப்புகளில் உற்பத்தி முற்றிலுமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவே தென்னை விவசாயிகளுக்கு ஆறுதலாக நீரா பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் விவசாயிகள் பொதுமக்கள் இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள் என தென்னை விவசாயிகள் தமிழக முதல்வருக்கு மனு ஒன்று அனுப்பி உள்ளனர்.