மடத்துக்குளம்: பயணிகள் நிழற்கூரை அவசியம்

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் குறிச்சிக்கோட்டை பகுதி உடுமலை மூணார் சாலையில் உள்ளது இங்கு திருமூர்த்தி அணை அமராவதி அணை பழனி உடுமலைக்குச் செல்லும் நால்ரோடு பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது பயணிகள் நிழற் கூரை இல்லாத காரணத்தால் வணிக வளாகங்களில் உள்ளதால் இங்கு பயணிகள் நிழற்கூரை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி