திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் இன்று அக்.10 கழுகரை மற்றும் கிருஷ்ணாபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக பகலில் தெரு விளக்குகள் எரிந்து வந்தன. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் உரிய நேரத்தில் தெருவிளக்குகள் போட ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.