திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே இந்திரா நகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ,
சின்னப்பன் புதூர், ராஜாவூர்,
ஆவல் குட்டை,
சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி,
ராமே கவுண்டன்புதூர்,
மெட்ராத்தி,
போலரபட்டி மற்றும் கே கே புதூர் ஆகிய பகுதிகளில் இன்று சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதால் இந்திரா நகர் துணை மின் நிலைய மாதாந்திரப் பணி ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.