வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு!!

83பார்த்தது
திருப்பூர் , மடத்துக்குளம் பேருந்து நிலையம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. பழனி பொள்ளாச்சி உடுமலை செல்லும் பேருந்துகள்
பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதும் பயணிகளை ஏற்றுவதுமாக இருப்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி