காங்கேயம் - திருப்பூர் சாலையில் U திருப்பத்தில், பைக்கில் திரும்ப முயன்ற முதியவர் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் சேமலையப்பன் (65) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.