காங்கயம் அருகே உள்ள கீரனூர் அருள்மிகு செல்வநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஓட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தார்கள், இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது மேலும் பிரசாதம் மற்றும் அன்னதானம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.