காங்கேயம் நீதிமன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

1591பார்த்தது
காங்கேயம் கோட்டில் மகளிர் தின விழா காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு காங்கேயம் வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான‌ எஸ். சந்தான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. எஸ். மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள் பெண் வழக்குகறிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது மேலும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி