உங்கள் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்கும் நிறுவனம்

52பார்த்தது
உங்கள் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்கும் நிறுவனம்
Cox Media Group என்ற நிறுவனம் தனது ஆக்டிவ் லிசனிங் தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயனர்களின் உரையாடல்களில் இருந்து தகவல்களை எடுப்பதாக தெரிவித்துள்ளது. மக்களின் உரையாடலை கேட்டு அவர்களுக்கு என்ன வேண்டும், எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது என கூறியுள்ளது. மேலும், ஆன்லைன் உரையாடல்களில் இருந்து தகவல் சேமிப்பதாக கூறியுள்ளது. இந்த நிறுவனம் அமேசான், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக உள்ள நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி