திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு துவானம் காந்தலூர் போன்ற பகுதிகளில் தற்சமயம் மழை குறைந்து காணப்படுகின்றது அணைக்குநீர்வரத்து தற்போது 127 கனஅடியாக உள்ளது மொத்த 90 அடியில் தற்போது 78. 19 அடியாக உள்ளதால் நெல் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடது என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.