தாராபுரம்: நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு!

55பார்த்தது
தாராபுரம்: நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி
29 வது வார்டு காந்திபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மழை நீர் வடிகால் பணியை பார்வையிட்டு மேலும் அப்பகுதியில் மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆய்வு மேற்கொண்டார்.
நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்புகண்ணன் உடன் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் 9 வார்டு நகரமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் பொறியியல் பிரிவு மேற்பார்வையாளர்கள் பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி