திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமையான குறைதீர்ப்பு நாளில் திருப்பூர் மாவட்டம் அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் ரஜினிகுமார் பொதுச் செயலாளர் செல்வராஜ் தாராபுரம் நகர தலைவர் ராமராஜ் ஆகியோர் தலைமையில் இன்று 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா மட்டும் வேலைவாய்ப்பு வேண்டி திருப்பூர் மாவட்ட அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை சார்பில் அளிக்கப்பட்டது.