மீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்?

75பார்த்தது
மீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்?
ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான '3' படத்தில் நடித்தனர். இப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தனுஷ், ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி