மூலனூர்: ஐயப்பனை வழிபாடு செய்த ஒன்றிய குழு தலைவர்

564பார்த்தது
மூலனூர்: ஐயப்பனை வழிபாடு செய்த ஒன்றிய குழு தலைவர்
திருப்பூர், தாராபுரம் வட்டம், மூலனூர் ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் 48ஆம் ஆண்டு மண்டல மகர பூஜை திருவிழாவை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் வழிபாடு இன்று நடைபெற்றது. இவ்வழிபாட்டில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவருமான பழனிச்சாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி