தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில்

51பார்த்தது
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில்
தமிழகத்தில் இன்று (பிப்.,14) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. நேற்று (பிப்.,13) நீலகிரி, திண்டுக்கல், கரூர், திருப்பத்துார் மாவட்டங்களில், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி